இலங்கை ,மாலைதீவுக்கு இடையில் விமான சேவை

peoplenews lka

இலங்கை ,மாலைதீவுக்கு இடையில் விமான சேவை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவையை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

இதன்படி ,கொழும்பு முதல் மாலைதீவுக்கு இடையே செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து நாளாந்தம் இந்த விமான சேவை பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டுபாய் மற்றும் மாலைதீவுக்கு இடையிலும், கொழும்பிலிருந்து டுபாய் ஊடாக மாலைதீவு வரையும் பயணிக்கும் குறித்த விமானம் பயணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணங்களுக்காக போயிங் 777 வகையான விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

Share on

கிசு கிசு

peoplenews lka

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்?...

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர்.. Read More

peoplenews lka

தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!...

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள்.. Read More

peoplenews lka

என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது......

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி.. Read More

peoplenews lka

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை......

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.”.. Read More